ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவுக்கு பதிலடி!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை  மறுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் என்பிசி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார்.

அமெரிக்காவில் யூதர்களும், உக்ரேனியர்களும் ரஷ்யக் குடியுரிமையுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர்களின் தலையீடு இருந்திருக்கலாம் என்றும், அவர்களுக்கு அமெரிக்கர்களே நிதியுதவி செய்திருக்கலாம் என்றும் விளாடிமிர் புடின் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment