தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் இதனை பற்றிதான் பேச உள்ளதா?! அப்போ படம் தெறி ஹிட் தான்!

  • தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் தயாராகி வருகிறது.
  • இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக இப்படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி விஜய் அடுத்ததாக தனது 64வது படமான மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. படத்தினை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் கதை பற்றி கோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது.

அதாவது இப்படம் 2011இல் வெளியான கொரிய படமான சைலன்ஸ்டு ( Silenced ) எனும் படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. இப்படத்தில் மாற்று திறனாளி குழந்தைகள்  பள்ளியில் நடக்கும் பாலியல் குற்றங்களை களையும் ஒரு ஹீரோவின் கதையாக வடிவமைக்கப்பட்டிற்குக்கும். இந்த கொரியா படமானது தி குரிசிபிள் எனும் புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகமானது கொரியாவில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்தமாதிரியான பாலியல் குற்றங்களை பற்றித்தான் மாஸ்டர் படம் இருக்கும் என கூறப்பட்டது.

ஆனால் மாஸ்டர் படம் சொந்த கதை எனவும், அது எந்த படத்தின் தழுவல் இல்லை எனவும் படக்குழு சார்பில் கூறப்பட்டு வருகிறது. எது எப்படியோ ரசிகர்கள் எதிர்பார்கும் அம்சங்கள் மாஸ்டரில் இருந்தால் படம் தெறி ஹிட் தான்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

31 mins ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

44 mins ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

1 hour ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

1 hour ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

2 hours ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

2 hours ago