CSK VS RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச தேர்வு!

ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அணிகள்:

ராஜஸ்தான் ராயல்ஸ்: அஜிங்கியா ரஹானே , ஜோஸ் பட்லர் (வி), சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் யூனட், ஷீயாஸ் கோபால், தவாள் குல்கர்னி

சென்னை சூப்பர் கிங்ஸ் : ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, ரவிந்திர ஜடேஜா, தீபக் சாஹார், ஷர்டுல் தாகூர், மிட்செல் சாண்ட்னர், இம்ரான் தாஹிர்

author avatar
Srimahath

Leave a Comment