பேரன்பு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

நடிகர் மம்முட்டி – அஞ்சலி – பேபி சாதனா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம்  பேரன்பு  .இப்படத்தின் படத்தின்  டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வெளியாகும் என்று அதிகாரபூர்வகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment