சிவப்பு நிற உடையில் சிவப்பழகி! வைரலாகும் புகைப்படம்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் அடுத்த சாட்டை படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சமுத்திரக்கனி, பாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இம்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.