கடும் மழைகாரணமாக மகாராஷ்டிராவில் சிவப்பு எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதால் ராய்காட்,, ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சிந்துதுர்க் போன்ற பகுதிகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விதித்துள்ளது.

அதுமட்டுமின்றி, பால்கர், புனே மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 8 வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை
செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

மேலும் தானே மற்றும் மும்பைக்கு ஜூலை 10 வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுவிடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment