எம்.ஜி.ஆர் சிலையை திறக்க சென்ற ரஜினி;போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பொதுமக்கள்…!!

தனியார் கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலையை திறக்க மதுரவாயல் செல்கிறார் நடிகர் ரஜினி, இதனைதொடர்ந்து கோயம்பேடு அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.  ரஜினியை காண ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே இதனால் காரில் நின்றபடியே ரசிகர்களை நோக்கி கையசைத்தார் ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.

அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த பின்னர் அவர் தொடங்கியுள்ள முதல் அரசியல் பயணக்கூட்டமாகும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment