RRvLSG: இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு..!

RRvLSG டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார்.

ஐபில் 17 தொடரின் இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் மோதுகிறது. 2-வது போட்டியில் மும்பை அணியும், குஜராத் அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. நடப்பு தொடரின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார். இதனால் முதலில் அணி களமிறங்குகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன் /விக்கெட் கீப்பர் ), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், சந்தீப் சர்மா, அவேஷ் கான், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

கேஎல் ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
murugan