தொடர்ச்சியாக தொந்தரவு அளித்து வருவதாக ராகவா லாரன்ஸ் வேதனை

6

நடிகர் ராகவா லாரன்ஸ், நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் அவரது மாற்று திறனாளி மாணவர்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வருவதாக கூறினார். மேலும், தமக்கு எது நடந்தாலும் தாங்கி கொள்வேன் என்றும், ஆனால் எனது மாற்று திறனாளி மாணவர்களுக்கோ அல்லது எனது ரசிகர்களுக்கோ எதுவும் நடந்தால், என்னால் தாங்கி கொள்ள இயலாது என்று வேதனை தெரிவித்துள்ளார்.