1 வயது குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்ட ராகவா லாரன்ஸ்! காரணம் என்ன தெரியுமா?

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் நடன கலைஞர் என பன்முக தன்மை கொண்டவராக வளம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். மேலும், இவர் பலருக்கும் தனது உதவி கரத்தை நீட்டி வருகிறார். 

இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இந்த குழந்தைக்கு 1 வயது ஆகிறது. தற்போது இந்த குழந்தைக்கு ஓபன் ஹார்ட் சர்ஜெரி நடைபெறவுள்ளதால், அனைவரும் இக்குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.’ என  பதிவிட்டுள்ளார்.