சரவணன் மீனாட்சி பிரபலத்திற்கு பெண் குழந்தை!

சரவணன் மீனாட்சி பிரபலத்திற்கு பெண் குழந்தை!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஸ்ருதியை திருமணமான செய்த நிலையில், இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், ரியோ- ஸ்ருதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை ரியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

‪Princess has arrived to rule my world ????‬ ‪Yes! Am Blessed with A Baby GIRL???????? ‬ ‪தாயும் சேயும் நலம் ????‬ @sruthi.rav

A post shared by Rio Raj (@rio.raj) on

Join our channel google news Youtube