புதுச்சேரி யூனியன் பிரதேஷ் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேச மொத்த இறுதி வாக்காளர் வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்ட விவரத்தின் படி புதுச்சேரி யூனியன் பிரதேச மொத்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 ஆக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சுழலில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுச்சேரி யூனியன் பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட வாக்காளர் அடிப்படையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 153 ஆகவும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 6 ஆயிரத்து 320 ஆகவும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 93 ஆகவும் இருப்பதாக தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்த்துள்ளார்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…