இளவரசி கெட்டப்பில் பிரியா பவானி சங்கர்.!வைரல் புகைப்படம் உள்ளே.!

நடிகை பிரியா பவானி சங்கரின் அட்டகாசமான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

நடிகை பிரியா பவானிசங்கர் சின்னத்திரை தொடர்கள் மூலம் அறிமுகமானவர்.இந்த நிலையில்,மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிரியா.தற்போது இந்தியன் 2, குருதி, ஆட்டம்,பத்து தல , ஓமணப்பெண்ணே, அருண் விஜய் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கிலும் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் அழகில் இளவரசி கெட்டப்பில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.