இந்தியாவுக்கு வருகை தந்த மொனாக்கோ நாட்டு இளவரசர் ஆல்பர்ட்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள நகர நாடான மொனாக்கோவின் இளவரசர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அவர் வருகை இருநாட்டு உறவை பலப்படுத்தும் என்று சொல்லபடுகின்றது.இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இளவரசர் ஆல்பர்ட் நேற்று டெல்லிக்கு வந்தடைந்தார்.
இவரின் வருகையை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , மத்திய பாதுகாப்பு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும்ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…