மின்தேவை குறைவு.! 4-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம்.!

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 2-வது அலகில் பராமரிப்பு பணி நடப்பதால்

By murugan | Published: Jul 12, 2020 07:03 PM

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 2-வது அலகில் பராமரிப்பு பணி நடப்பதால் மற்ற அலகுகளின் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மின்தேவை குறைந்ததால், நேற்று காலை 4-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனால், தற்போது  1 மற்றும் 3-வது அலகுகளில் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யபடுகிறது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 4 அலகுகளில் மூலம் 210 மெகாவாட் வீதம் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc