திருநங்கையாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகை!

நடிகை அதா சர்மா பிரபலமான பாலிவுட் நடிகை. இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் கட்சியில் நடனம் ஆடியுள்ளார். மேலும், இவர் சார்லி சாப்ளின்-2 படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் இந்தியில், இயக்குனர் அபிர் சென்குப்தா இயக்கத்தில் உருவாகும், மேன் டூ மேன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் திருநங்கை கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment