3 வேடங்களில் களமிறங்கும் பிரபல நடிகை!

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வேலிலேயாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனையடுத்து, தற்போது இவர் சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிற நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.