சாத்தான்குளம் விவகாரம்.! போலீஸ் வாகன ஓட்டுநரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை.!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில்

By murugan | Published: Jul 02, 2020 05:30 PM

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸ் வாகன ஓட்டுநர் ஜெயசேகரனிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

சற்று நேரத்திற்கு முன் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்ஸை மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc