பிரபல நடிகர் மம்முட்டி குறித்து பிரபல நடிகர் சீனிவாசன் என்ன சொன்னாரு தெரியுமா….?

பிரபல நடிகரான மம்முட்டி மிகவும் பிரபலமானவர். இவருக்கு தமிழிலும், மலையாளத்திலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.  இந்நிலையில் இவர் படங்களில் நடித்ததோடு இயக்குனராகவும், கதையாசிரியராகவும் இருந்தவர் சீனிவாசன். இவர் சமீபத்தில் ஒரு  மம்முட்டி பற்றி கூறியுள்ளார்.

நடிகர் சீனிவாசன் கூறுகையில் தன்னுடைய திருமணத்திற்கு அனைவரையும் அழைத்தது போல அவரையும் அழைத்தாராம். ஆனால் அவரை வர வேண்டாம் என கூறிவிட்டாராம். ஏனென்றால் அவர் வந்தால் மிகப்பெரும் கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால் இவரு கூறினாராம்.

ஆனால் அவர் சீனிவாசனுக்கு நிறைய பண உதவி செய்ததோடு, நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தாராம். இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment