நடிகை வேதிகா லேட்டஸ்ட் கிளிக் போட்டோஸ் !!!!

  • நடிகை வேதிகா “காஞ்சனா -3” படத்தில்  கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை வேதிகா. இவர் தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து உள்ளார்.

இவர் தமிழில்  “மதராஸி ” திரைபடம் மூலம்  அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் இவர் நடித்த “பரதேசி”  , ” காவிய தலைவன் ” இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த  இரு படங்கள் மூலம் பல விருதுகள் வாங்கினார்.

தற்போது இவர் ராகவ லாரன்ஸ்  இயக்கிவரும் “காஞ்சனா -3” படத்தில்  கதா நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் “காஞ்சனா -3” படத்தில்  ஓவிய,  கோவை சரளா,  மனோபாலா , ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தனது புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்ட  புகைப்படங்கள்.

author avatar
murugan

Leave a Comment