இன்றைய(01.03.2020) பெட்ரோல், டீசல் விலை குறைவு..!

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய

By murugan | Published: Mar 01, 2020 10:19 AM

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.51 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.67.86 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்தும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் குறைந்து காணப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc