சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை

சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

By venu | Published: Jul 03, 2020 04:02 PM

சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது . கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதன் விளைவாக பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதில் விமான போக்குவரத்தும் அடங்கும். இந்நிலையில்  சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது .
Step2: Place in ads Display sections

unicc