காலமானார்..நாட்டுபுறப்பாடகி பறவை முனியம்மா..திரைதுறையினர் இரங்கல்

நாட்டுப்புறப்பாடகியும்,நடிகையுமான பறவை முனியாம்மா உடல்நலக்குறைவுக் காரனமாக இன்று காலமானார்.

மதுரை மாவட்டம் பரவை என்கிற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் மிகவும் திறமையானவர்.இவர்  தூள் என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் நடிகையாகவும், பாடகியாகவும் அறிமுகமானார். 25 படங்கள் வரை நடித்துள்ளார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.மேலும்
அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக செய்திகள் வெளியானது இத அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்த பலர் உதவிக்கரம் நீட்டினர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகை  வழங்கப்பட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் மருத்துவசிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டிய நிலையில், இன்று காலை பரவை முனியம்மா(83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இன்று மாலை அவருடைய இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றது என உறவினர்கள்  தெரிவித்துள்ளனர்

kavitha

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

12 mins ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

1 hour ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

8 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

14 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

15 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

16 hours ago