பப்பாளி விதையில் என்னென்ன நன்மைகள் இருக்குனு தெரியுமா….?

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகளை நாம் அறிந்திருப்போம். பப்பாளி பழத்தை சாப்பிடும்போது விதையை நீக்கி விட்டு தன சாப்பிடுகிறோம். ஆனால் நாம் நீக்குகின்ற பப்பாளி பழத்தில் அதிகமான நன்மைகள் இருக்கிறது.
பயன்கள் :

  • பப்பாளி விதை குடல் புழுக்களை அழிக்க பயன்படுகிறது.
  • கல்லீரல் வீக்கத்தை தடுக்கிறது.
  • சிறுநீரகக்கல் வராமல் தடுக்கிறது.
  • வைரஸ் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • ஜீரண சக்தியை அதிரிக்கிறது.
  • புற்று நோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.
  • மலட்டு தன்மையை நீக்க உதவுகிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment