பாலியல் குற்றசாட்டு தொடர்பாக குற்றசாட்டு : ஸ்ருதி ஹரிஹரனுக்கு அர்ஜுன் பதிலடி ….!!!

மீடூ மூலம் பாலியல் குற்றசாட்டு புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிற நிலையில் பலரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுருதி ஹரிஹரன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார். இந்நிலையில்  அர்ஜுன் ஒரு பேட்டியில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, தன் மீது பொய் குற்றசாட்டு சுமத்தியவருக்கு தண்டனை பெற்று தருவதாக கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் இதன் பின்னணி தெரிய வரும் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment