ஒக்கேனக்கல் நீர்வரத்து குறைந்தது!

ஒக்கேனக்கல் நீர்வரத்து குறைந்தது!

ஒக்கேனக்கல் நீர்வரத்து குறைந்தது.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அங்கங்கு எல்லா இடங்களிலும் அணைகள் நிறைந்து வழிக்கிறது. மேலும் அணைகளுக்கு வரும் நீர்வரத்தின் அளவும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20,000 கன அடியாக சரிந்துள்ளது. காலையில் ஒரு லட்சத்து 35,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 15,000 கன அடி குறைந்துள்ளது.

Latest Posts

பாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...
நியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்
ராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!