கோடிஸ்வரர் பில்கேட்ஸ்க்கு மருமகனாகப் போகும் மாப்பிள்ளை..!யார் அந்த அதிர்ஷ்டக்காரர் தெரியுமா?

  • உலகபணக்காரர் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர் பில்கேட்ஸ்
  • பில்கேட்ஸின் மூத்த மகன் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

உலகப்பணக்காரர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உலகமெங்கும் தெரிய செய்தவர் இன்றும் அவருடைய பயன்பாடுகள் சவால் விடும் வகையில் உள்ளன.அத்தகைய படைப்புகளுக்கு சொந்தக்காரர்ர் பில்கேட்ஸ்.

சாதரணமாக நாம் எதையாவது பேசும் போது ஆமா இவரு பெரிய பில்கேட்ஸ் என்ற வார்த்தையை தான் உடனே வரும் அவ்வாறு பட்டித்தொட்டி எல்லாம் பரிட்சமானவர் அவருக்கு பணக்காரர் என்றதுமே நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் பில்கேட்ஸ் தான். அவருக்கு மருமகன் ஆக வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்..ஐயோ.. என்று சொல்ல தோன்றுகிறதல்லவா.

கோடீஸ்வர் பில்கேட்ஸ்க்கு இரண்டு மகள்கள் அதில் ஒரு மகளான ஜெனிபர் கேத்தரின் இவரைத்தான் நயெல் நசார் என்பவரோடு திருமணம் நடக்க உள்ளது.இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணப்பேச்சுக்கு காதல் வந்துள்ளது.

 

என்னது பில்கேட்ஸ் மாப்பிள்ளை யா..?யாருப்பா அவரு என்று மனதிற்குள் சற்றென்று ஒரு கேள்வி வந்துட்டு போயிருக்கும் யார் அந்த அதிஷ்டக்கார மாப்பிள்ளை என்றால் எகிப்து நாட்டைச் சேர்ந்த நயெல் நாசர் தான். இவர் ஒரு  இளம் குதிரையேற்ற வீரர். இவரை தான் திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு பில்கேட்ஸ் மகள் ஜெனிபர் கேத்தரின் உறுதி செய்துள்ளார்.அதில் கூறிப்பிட்ட ஜெனிபர் தம்முடைய வாழ்க்கையில் இதுவரை அவருடன் இருந்த நாட்கள் அழகானது அவரோடு இருக்கும் தருணத்தை இனியும் மிஸ்பண்ண முடியாது என்று அந்த பதிவில் தனது காதலர் நயெல் நாசர் மீது காதல் மழை பொழிந்துள்ளார்.

23 வயதே நிரம்பியுள்ள ஜெனிபர் கேத்தரின், 28 வயதான நயெல் நசார் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்தனர்.

 

இந்நிலையில் பில்கேட்ஸ் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில் தற்போது அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை கேட்ட உள்ளூர் மாப்பிள்ளைகள் எல்லாம் கொடுத்த வைத்தவர் தான் இவர் என்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.

kavitha

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

2 hours ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

3 hours ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

9 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

15 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

17 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

18 hours ago