தர்பார் படத்தில் நயன்தாராவின் கெட்டப்! அடடே இப்படி ஒரு கெட்டப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில், சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான 2.0 திரைப்படம் பல சாதனைங்களை படைத்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் ஏ,ஆர்.முருகதாஸ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தர்பார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், ரஜினி, நயன்தாரா, யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த படத்தில் நடிகை நயன்தாராக கல்லூரி ஆசிரியையாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில், ரஜினி, நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது போன்ற காட்சிகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment