” தமிழகத்தை குறி வைத்த பாஜக ” குவியும் தேசிய நிர்வாகிகள்…!!

மக்களவை தேர்தல் நெருங்க இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி , பிரசாரம் என அடுத்தடுத்து தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக , காங்கிரஸ் காட்சிகள் கூட்டணி அமைத்த நிலையில் B.J.P_யும் வலுவான கூட்டணிக்கு திட்டமிட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு நாளில் பாஜக தலைவர்கள் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க இருக்கின்றார்கள்.அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் பாஜகவின் அமித்ஷா , மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர் மேற்கொள்ள இருக்கிறார்கள்.திமுக , காங்கிரஸ் கட்சிக்கு இணையான வலுவான கூட்டணி அமைக்க பாஜக தொடர்ந்து முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.
Dinasuvadu desk

Recent Posts

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

1 hour ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

1 hour ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

1 hour ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

2 hours ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

2 hours ago