டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 51-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள் விவரம் :
பிரிதிவி ஷா , ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோயினிஸ், ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, பிரவீன் துபே ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் (கேப்டன் ), குருனால் பாண்டியா, கோல்டர் நைல் , ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.
இதுவரை மும்பை அணி 12 போட்டிகள் விளையாடி 8 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.அதைபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 12 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 8 போட்டிகள் வெற்றியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு சென்று விட்டது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…