தீரன் சின்னமலை சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

தீரன் சின்னமலை சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

By venu | Published: Aug 02, 2020 11:53 AM

தீரன் சின்னமலை சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை நினைவு நாள் ஜூலை 31-ம் தேதி என்பதால் அன்று அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடியவில்லை,  தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த அரசு அனுமதித்த நிலையில், இன்று சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு  மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் திமுக  தலைவர்  மு.க.ஸ்டாலின்  மரியாதை செலுத்தினார்.

Step2: Place in ads Display sections

unicc