மிஸ் யூ சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் தமிழ் மக்கள்! சஞ்சீவ்-ன் கலக்கல் வீடியோ!

சஞ்சீவ மற்றும் ஆலியாமானசா இருவரும், ராஜா ராணி சீரியலில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் வெகு விரைவில் திருமணம் செய்யவுள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூர் சென்று இவர்கள், மீண்டும் தாயகம் திரும்பவுள்ள நிலையில், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ” மிஸ் யு சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் தமிழ் மக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/Bw7Uz5Kn5ls/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment