மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் விவரம்?

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைசச்சரவையில் இடம்பெற்றுள்ள 58 பேர் பதவி ஏற்றனர்.அவற்றுள்,25 பேர் கேபினட் அமைச்சர்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்

1.நரேந்திர மோடி : பிரதமர்,பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம்,அணுசக்தி,விண்வெளித்துறை.

2.ராஜ்நாத்சிங் :பாதுகாப்புதுறை

3.நிர்மலா சீத்தாராமன் : நிதித்துறை

4.ஜெய்சங்கர் :வெளியுறவுத்துறை

5.ரவிசங்கர் பிரசாத் : சட்டம் மற்றும் நீதித்துறை

6.நிதின் கட்கரி : நெடுஞ்சாலைத்துறை

7.ஹர்ஷ்வர்தன் : சுகாதாரம்,குடும்ப நலன் அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம்

8.சதானந்த கவுடா : ரசாயனம் மற்றும் உரத்துறை

9.பிரகாஷ் ஜவுடேக்கர் : சுற்றுசூழல்,வனம் மற்றும் பருவநிலை மாற்றம்

10.ராம்விலாஸ் பாஸ்வன் : நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு பாதுகாப்பு

11.ஹர்சிம்ரத் கெளர் பதால்: உணவு பதப்படுத்தல்,தொழில்துறை

12.நரேந்திர சிங்க் டோமர் : விவசாயம்,ஊரக மேம்பாட்டுத்துறை

13.ஸ்மிரிதிரணி : பெண்கள் நலன் மற்றும் ஜவுளித்துறை

14.பியூஸ் கோயல் : ரயில்வே துறை

15.முகத்தர் அப்பாஸ் நக்வி : சிறுபான்மையினர் விவகாரங்கள் நலத்துறை

16.தர்மேந்திரா பிரதான் : பெட்ரோலியத்துறை

17.அர்ஜுன் முண்டா : பழங்குடியினர் நலத்துறை

18.தாவர் சந்த் கெலோட் : சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

19.ரமேஷ் போக்கிரியால் : மனிதவள மேம்பாட்டுத்துறை

20.பிரகாலத் ஜோஷி : நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் நிலக்கரித்துறை

21.மஹேந்திரநாத் பாண்டே : திறன் மேன்பாடு மற்றும் தொழில் முனைவோர் திறன்

22.கிரிராஜ் சிங் : கால்நடை வளர்ப்பு , பால்வளம் மற்றும் மீன்வளம்

23.கஜேந்திர சிங் செகாவத் : நீர்வளத்துறை

24.கிரின் ரிஜிஜூ : விளையாட்டுத்துறை

25.சந்தோஷ் குமார் : தொழிலார் நலத்துறை

Leave a Comment