வீடியோ: பும்ராவை போலவே பெங்களூர் அணிக்காக பந்துவீசும் இளம் வீரர்!! வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் மிகவும் புகழ்பெற்ற திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா இவரைப் போலவே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்து வீச மகேஷ் குமார் என்ற ஒருவர் வந்துள்ளார்.

ஆர்.சி.பி அணியின் பயிற்சி பட்டறையில் 22 வயதான மகேஷ் குமார் என்ற ஒரு பந்து வீச்சாளர் வந்து சேர்ந்துள்ளார். இந்தியாவின் பும்ராவை போலவே இவரும் அற்புதமாக பந்து வீசுகிறார். இன்னும் பெங்களூர் அணிக்காக ஆடவில்லை என்றாலும் ஒரு நாள் கண்டிப்பாக இந்திய அணிக்காக ஆடுவேன் என்று கூறியுள்ளார்.

அவரது பந்து வீசும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

https://twitter.com/KaranArjunSm/status/1110910711826391040

author avatar
Srimahath

Leave a Comment