MI vs RCB: டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச தேர்வு செய்துள்ளது!

பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்துள்ளது. இந்த போட்டி இன்னும் அரை மணி நேரத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்க உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட் கோலி (கே), பார்த்திவ் பட்டேல் (கீ), மோயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ், சிம்ரோன் ஹெட்மியர், சிவம் டூபே, கொலின் டி கிராண்ட்ஹோம், நவடிப் சைனி, யூசுந்தேந்திர சஹால், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

மும்பை இந்தியன்ஸ் (லெவன்): ரோஹித் சர்மா (கே), குவிண்டோன் டி காக் (கீ), Suryakumar யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்டு, ஹர்திக்பாண்டிய, க்ருனால்பாண்டிய, மிட்செல் , லசித் மலிங்கா, மயான்க் , ஜஸ்ப்ரிட் Bumrah

author avatar
Srimahath

Leave a Comment