#அறிவிப்பு# MCA., படிப்பை குறைத்து- ஏஐசிடிஇ அதிரடி உத்தரவு

“எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது”.

எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணையிட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதி குழு ஒப்புதலை தொடர்ந்து 2020-21 முதல் 2 ஆண்டு படிப்பாக ஏஐசிடிஇ மாற்றி உள்ளது. மேலும் பிகாம், பிஎஸ்சி, பிஏ படித்தவர்கள் பிளஸ் 2 வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும் என்றும்  ஏஐசிடிஇ அதில் தெரிவித்து உள்ளது.

author avatar
kavitha