மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் : சந்திப் நந்தூரி மக்களுக்கு வேண்டுகோள்…..!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சந்திப் நந்தூரி தலைமையில் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது : வருகிற 1ம் தேதி முதல் மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மக்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும். இதனை தவிர்ப்பதற்காக பொது இடங்களில் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment