மறைந்த நடிகர்களுடன் நடித்த நடிகைக்கு தற்போது என்ன விருது கிடைக்க போகிறது தெரியுமா…?

தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரும் நாளுக்கு நாள் ஒவ்வொரு சாதனை செய்து வருகின்றனர். நடிகை லட்சுமி அவர்களும் தான் புரிந்த சாதனைக்கு விருது வாங்கவுள்ளார்.
நடிகை லெட்சுமி, தமிழ்,தெலுங்கு,மலையாளம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நடித்தவர். இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி என சில முன்னணி நடிகர்கர்களுடன் நடித்துள்ளார்.
இவருக்கு தற்போது வயது 63 ஆகிறது. கன்னட சினிமாத்துறை இவருக்கு மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமார் பெயரில் இந்த ஆண்டுக்கான விருதை வழங்கவுள்ளதாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment