நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மகரிஷி திரைப்படம், கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த படம் ரிலீசாகி 5 நாட்களில் ரூ.110 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது தமிழகத்தில் மட்டும், ரூ.2.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், இப்படம் தமிழகத்தில் ரூ.4 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.