சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை திடீரென இடமாற்ற பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதியரசர் தாஹிம் ரமணியை திடீரென மேகாலயா உய்ரநீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மற்ற  கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அதே போல மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதியரசர் ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கொலிஜியம் எனும் அமைப்பானது நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுக்கும் முறையாகும். இந்த அமைப்பில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.