மறைந்த முதலமைச்சர்களுக்கு அஞ்சலி செலுத்திய எல்.கே.ஜி படக்குழுவினர்….!!!

  • இயக்குநர்  பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் முதன் முறையாக  திரைக்கு வர உள்ள திரைப்படம் “எல்.கே.ஜி” .
  • எல்.கே.ஜி படக்குழு இறந்த முன்னாள் முதலமைச்சர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
  • முதலமைச்சர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆசீர்வாதம் பெற அவர்கள் நினைவிடத்திற்கு சென்றோம் என கூறியுள்ளார்.

இயக்குநர்  பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் முதன் முறையாக  திரைக்கு வர உள்ள திரைப்படம் “எல்.கே.ஜி” .இப்படத்தில்  ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாக உள்ள  நிலையில் எல்.கே.ஜி படக்குழு இறந்த முன்னாள் முதலமைச்சர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து ஆர்.கே.பாலாஜி அவர்கள் கூறுகையில், நாங்கள் இறந்த முன்னாள் முதலமைச்சர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆசீர்வாதம் பெற அவர்கள் நினைவிடத்திற்கு சென்றோம் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment