கொத்தமல்லியின் நன்மைகள்…!!!

கொத்தமல்லியை அதிகமாக சமையல்களில் மட்டும் தான் பயன்படுத்துகிறோம். இதிலுள்ள பல நன்மைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை  கொடுக்கிறது.
கொத்தமல்லிக்கீரையை சுத்தம் செய்து பச்சையாகவே மென்று சாப்பிட்டு வந்தால் கண் வலி, கண் எரிச்சல் நீங்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பை தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயை குறைக்கும் தன்மை வாய்ந்தது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment