சுப்மன் கில் அதிரடி: கொல்கத்தா 178 ரன் குவிப்பு!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 39 பந்துகளில் 65 ரன் குவித்தார். ரஸல் 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 178 ரன் குவித்தது

author avatar
Srimahath

Leave a Comment