ஐபிஎல் போட்டியில் சம்பவம் செய்ய காத்திருக்கும் கிங் கோலி..?

ஐபிஎல் போட்டியில் சம்பவம் செய்ய காத்திருக்கும் கிங் கோலி..?

விராட் கோலி ஐபிஎல் போட்டிக்கு காத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நலனுக்கும் நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஐபிஎல் போட்டியயை காண்பதற்கு காத்துள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வென்றுவிடும் என்று அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள், இந்நிலையில் இதுகுறித்து ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அணி மீதான விசுவாசமே அனைத்தையும் விட உயர்ந்தது என்றும் ஐபிஎல் போட்டிகளுக்காக காத்திருக்க முடியவில்லை என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

 
View this post on Instagram
 

Loyalty above everything. Can"t wait for what"s to come. ?

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Latest Posts

புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.!
விமான பயணம் துவங்கினாலும் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்காது!
#BREAKING: தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்.!
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி துவக்கம்..!
3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சூரியின் அடுத்த படத்திற்காக அவர் கெட்டப்பை பார்த்தீர்களா..?
லடாக்கில் பதற்றம்: ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை.!
முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா? - கனிமொழி
ட்ரம்ப் உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு..!
மஹாராஷ்டிராவில் கொரோனாவை வென்ற 106 வயது மூதாட்டி!