‘டீசர் வெறித்தனமாக இருக்கு’ அண்ணன் சூர்யாவை பாராட்டிய தம்பி கார்த்தி!!

கார்த்தி நடிப்பில் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினத்தை முன்னிட்டு தேவ் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ராஜாத் ரவிஷங்கர் என்ற புதிய இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று நிலையில் இப்பட ப்ரோமோஷனுக்காக இன்று மதியம் 1 மணிக்கு டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ஒரு சூர்யா ரசிகர் என்.ஜி.கே டீசர் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டதற்கு , ‘நான் பார்த்துவிட்டேன். டீசர் வெறித்தனமாக உள்ளது.’  என தெரிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment