ஜீ .வி பிரகாஷ் பெண்களை சித்திரவதை செய்தவர்களை பற்றி ட்விட் !!!!

  • நடிகர்  ஜீ.வி பிரகாஷ்குமார் சினிமாவில் மிகசிறந்த நடிகராகவும்,இசைஅமைப்பாளராகவும் வலம் வருகிறார்.
  • இந்நிலையில் 4இளைஞர்கள் பெண்களை கொடுமைபடுத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள்.இது குறித்து ஜி.வி பிரகாஷ்  ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.

     

நடிகர்  ஜீ.வி பிரகாஷ்குமார் சினிமாவில் மிகசிறந்த நடிகராகவும்,இசைஅமைப்பாளராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் இவர் “சர்வம்தாளமயம்” படத்தில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் தற்போது பார்த்தீபனுடன் இணைந்து “குப்பத்து ராஜா” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் சமூகத்தில் நடிக்கும் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் 4இளைஞர்கள் பெண்களை கொடுமைபடுத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள்.இது குறித்து அவர் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.

 

 

Leave a Comment