நீயா-2 திரைப்படத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!

  • இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் உருவான படம் நீயா-2.
  • நீயா-2 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் உருவான படம் நீயா-2. இந்த படம் ரொமான்டிக் திரில்லர் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில், ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லட்சுமி மற்றும் கத்ரின் தெரசா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தை ஜம்போ சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சபீர் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், நீயா-2 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment