காவல்துறையினர் அபராதம் விதித்துதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று  செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில  மேற்கொண்டபிறது.

அந்த   கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல்துறையினர் அபராதம் விதித்துதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை.

முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும். நாடு முழுவதும் நேற்று 960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று பாதிப்பு 4 மடங்காக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ள

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment