டும்…..டும்….டும்…. இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது…!!!

இசையமைப்பாளராக வளம் வரும் சித்தார்த் விபின், சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு நேற்று எர்ணாகுளத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இவர் கேரளாவை சேர்ந்த வர்ணா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளாராம். இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ளதாம். இந்நிலையில் இந்த புகைப்படம் சமூக வகலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment