அட இந்த குரங்குக்கு வந்த வாழ்வா? நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!

காடுகளில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு என்று தனி சட்டங்கள் உள்ளது. இவர்களுக்கென்று, தனியாக சரணாலயங்கள் மற்றும் தாங்கும் இடங்களும் உள்ளது.
இந்நிலையில், 33 வயதுடைய சாண்ட்ரா என்ற ஓராங்குட்டான் குரங்கு ஒன்றிற்கு மனிதர்களுக்கு கிடைக்கும் அத்தனை உரிமைகளும், சலுகைகளும் வழங்க வேண்டும் என அர்ஜெண்டினா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, சாண்ட்ரா குரங்கு இனி சட்டபூர்வமாக மிருகம் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், சாண்ட்ரா அமெரிக்காவில் புதிய இல்லத்தில் குடியேறியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.